Wednesday, 27 April 2011

நஃகராட்சி நிர்வாகத்திற்கு நிதி இழப்பு- யார் பொறுப்பு-ஊழியர்களேதான்


ஜெய்பூர் திருமணமண்டபம் மாம்பலச்சாலை திருச்சிராபள்ளி- இந்த திருமணமண்டபம் 1999-முன் கட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் இந்த க்ட்டிடத்திற்கு அனுமதி வழங்கபட்டத என்று9-6-2008-ல் தகவல் அறியும் சட்டத்தின்படி கேட்கப்பட்டதிற்கு கட்டிடத்திற்கு அனுமதிஏதும் வழங்கப்படவில்லை என்று நகராட்சி நிர்வாகம் 27-6-2008-ல் தெற்வித்தது.. இதன் பிறகு நகராட்சி நிர்வாகம்ஜெய்பூர்பவன் நிர்வாகத்தின் மீது நிதிமன்றத்தில் 6-3-2009-ல் வழக்கு தொடர்ந்துள்ளது.10 வருடங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு விபரங்கள் கேட்கப்பட்டபிறகு வழக்கு என்று பெய்ரளவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆக இங்கு டெவலப்மெண்ட் கட்டணம் வசூலிக்கப்படாமலே விடப்பட்டுள்ளது.குறந்த அளவேகணக்கில்கொண்டு குறந்த மதிப்பீடு செய்து தவறானகணக்கிடுமூலம் வருவாய் இழப்பீடு என்பதை சுட்டிக்கண்பிதபிறகு தற்பொழுது மீண்டும் அளவீடு செய்து நகராட்சி நிர்வாகத்தல் மறுமதிப்பீடு செய்து , வரி உயர்த்தி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு சமர்ப்பிது நாட்கள், மாதங்கள் ஆகியும் இந்நும் மேல்நடவடிக்கையை வேண்டுமென்றே காலதமதம் என்ற பெயரில் உள்பேச்சுவார்த்தை நடந்துவருகின்றது.இந்தவழியில் நகராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 12 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடு  வருடத்திற்கு சுமார் ரூபாய் 20,000 ஆக மொத்தம் ரூபாய் 2,40,000 இழப்பீடு ஏற்பட்டுள்ளது.இவைகள் அணைத்தும் நகராட்சி ஊழியர்களின்  வசிதிக்காகவே என்பது தெளிவு. இந்த ஒரு கட்டிடத்திற்கு மட்டும் தான் இந்த தொகை,
பாகம் 2 தொடரும் நாளை.

No comments:

Post a Comment