மாம்பலச்சாலை தாத்தாசாரியார் கார்டனில் ரானா பன்மாடக்குடில் கட்டப்பட்டது 200-ல் இக்கட்டிடம் கட்டப்பட்டதில் இருந்து 18 குடியிருப்புகளுக்கு இது வரை வரி விதிப்பு செயப்படவில்லை.
இதுநாள்வரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கட்டிடம் முன்னாள் தமிழக அமைச்சர் திரு நல்லுசாமி அவர்களால் கட்டப்பட்ட்தாக அறியவருகின்றது. அவர்கள் பொருப்பில் இந்நும் சில அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்துவருகின்றது. எனினும் வரி விதிக்கப்படவில்லை. வசூலீக்கப்படவும் இல்லை.
இந்த வரி விதிப்பு செய்யப்பட்டாமல் இருப்பதால் நகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட்ள்ள இழப்பீடு ரூபாய் 3,00,000/= ஆகும்.
நகாராட்சி நிர்வாகம் அனைத்தும் தெரிந்தே செயல்பட்டு வருவது மிகவும் வேதனைய்யும் அளிக்கின்றது. வரி முறையாக் கட்டி வருகின்றவர்களை அவமானப்படுத்துகின்ற வகையில் உள்ளதால் மக்களிடம் ஒரு வகை கொதிப்பு ஏற்படுதியுள்ளது.
No comments:
Post a Comment