ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம் நிதி இழப்பீடுவை சரி செய்யுமா? செய்யும்ம்ம்---ஆனா செய்யாது-------ஏஏஏன்—அதுவா---அது அப்படிதான்----
இந்த மாம்பலசாலை திருச்சிராபள்ளி தாத்தாச்சாரியார் கார்டனில் 1995-ல் அனுமதியின் பேரில் 16- நான்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படவேண்டும். இங்கு அனுமதி இல்லாமல் 5-வது மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவை சம்மந்தமாக பல முறை 2007-லிருந்து எங்கள் சங்கம் மூலமாக எழுத்து மூலமாக நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டது. திரு ஜெகநாத அய்யங்கார் அவர்கள் வாஸ் கட்டுமனதார்ர் மூலமாக கட்டுவதற்கு ஏற்படு செய்து ரங்கா, அம்மன், அகிலாண்டேஸ்வரி, பாலாஜி, குமரன் ஆகிய பன்மாடக்குடில் 2003 மற்றும் 2004-ல் கட்டியுள்ளார்கள். தற்பொழுது எங்களால் தெரிவிக்கப்பட்ட பிறகு மேற்குறிப்பிட்ட பெண்ட் ஹ்வுஸ்களுக்கு வரிவிதிப்பீடு செய்ய முடி எடுப்பதற்கு ஆயதம் செய்வதாக நாடகம் ஆடுகின்றார்கள். இங்கு நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடு ரூபாய் 1,00,00/= நகராட்சி நிர்வாகத்தின் ஊழியர்களின் உதவியோடு நடைபெற்றுள்ளது. கேட்டால் முன் தேதியிட்டு வசூல் செய்வோம் என்று தெரிவித்துவிட்டு தங்கள் விருப்பம் போல் செய்வதே வேலை. இவர்களை திருத்தமுடியுமா? முடியும்ம்ம்ம்ம்—ஆனா—முடியாது-----ஏஏஏன்?--- அதுவா--- அது அப்படிதான்.
இந்த தவரான செயல்பாடுகள் வழ முறையில் செயல்படும் கட்டுமானதாரர்களை பிளாக் லிஸ்ட் செய்யுமா இந்த நகராட்சி நிர்வாகம்? செய்யவே செய்யாது. ஏன்? இழப்பீடு நகராட்சி நிர்வாகத்திற்கு தான். இவர்களுக்கு ------இழப்பீடு இல்லை---வருமானம்தான்.
இவ்வாறாக கோடிகணக்கில் இழப்பீடு செயப்பட்டுள்ளதை தஒடர்ந்து தெரிவிக்கப்படும்.