ஸ்ரீரங்கம் நக்ராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளால் ஏற்படுத்தும் உயிர் ஆபத்தும்--
பெருநர்:--
காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு,
ஸ்ரீரங்கம் காவல் நிலையம்,
ஸ்ரீரங்கம்--------
ஐயா,
பொருள்: மாம்பலசாலையில் உள்ள தாத்தாச்சாரியார் ரெசிடென்சியில் ஆர்கேடில்-திரு தொண்டைமான் என்பவர் , ஒரு அடியாள், இவர், திரு லக்ஷ்மினாராயன்ன், திரு சீனிவாசன், திரு அப்பர்சாமி மற்றும் திரு கருப்பைய்யா ஆகியோர் முன்நிலையில், திங்கள் 18-07-2011 அன்று காலை சுமார் 8-30 மணியளவில் குடித்து விட்டு நீண்ட வீச்சருவாளுடன் வந்து ஜெகநாதனான என்னை வெட்டி சாய்க்கப்போவதாகவும் மற்றும் எனது குடம்பத்தினர்களையும் வெட்டப்போகுவதாகவும் கத்தி ஆரவாரம் செய்தபொழுது, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று பாண்டிச்சேரியில் தற்பொழுது வைத்துள்ளதாகவும் தெரியவந்ததின் பொறுட்டு முறையான நடவடிக்கைக்காக இந்த புகார் மனு
நான் தாத்தாச்ஹாரியார் அர்க்கேட் ஓனர்ஸ் அஸோஸியேஸன் தலைவராக உள்ளேன். எங்கள் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் A – 4 கட்டிடம் பலமுறை கட்ட முயற்சித்து நகராட்சி நிர்வாகத்தில் தடுப்பதற்காக எங்கள் சங்கத்தின் முயற்ச்சியினால் தடுக்கப்பட்டது.. தற்பொழுது கடந்த 26-06-2011 தேதியில் திரும்பவும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு திரு ஜெகநாதன் 15 அம்மாமண்டபம் சாலை மற்றும் திரு சீனிவசன் கட்டுமாதாரர் ஆகியோரால் கட்டப்பட்டுவருகின்றது. இவை சம்மந்தமாக SMS. MAIL , PHONOGRAME அனுப்ப்ப்ப்ட்டு தடுத்த நிறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.
அடுத்து தபால்களும் அனுப்பப்பட்டது. நேரிடையாக திருச்சிராபள்ளி ஆணையர், உதவி ஆணையர் ஸ்ரீரங்கம், உதவி டைரக்டர் உள்ளூர் திட்டகுழுமம் திருச்சிராபள்ளி, சந்தித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. தபால்களும் 1.The Commissioner, Municipal administration, Ezhilagam annexure building, VI floor,Chepauk, Chennai-600005. .. THE DIRECTOR,Town and country planning,807, annasalai, Chennai-600002 2.THE DISTRICT COLLECTOR, Thiruchirapalli. 3. . The commissioner, Trichirapalli Corporation. 4..THE DGP &DIRECTOR,DIRECTOR OF VIGILANCE & ANTI CORRUPTIONP S K UMARASAMY RAJA SALAI, CHENNAI-620001 ஆகியோருக்கு 7-7-2011 அன்று அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தான், , திரு ஜெகநாதன் அவர்களின் ஆசியோடு திருலக்ஷ்மிநாராயனன், திரு சீனிவாசன், திரு அப்பர்சாமி மற்றும் திரு கருப்பைய்யா ஆகியோர் இந்த தொண்டைமான் என்கின்ற அடியாள் அவர்கள் மூலம் என்னை தீர்த்துகட்ட இவ்வாறு செயல்பட்டுள்ளார்கள்.
எனது உயிருக்கும் மற்றும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் மற்றும் எங்கள் சங்க உருப்பினர்களின் உயிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் இந்த புகாரினை தக்க முறையில் விசாரனை நடத்தி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாது காப்பினை அளிக்கவேண்டுமாயும் , குற்றவாளிகளை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்ள்கின்றேன்.
திருச்சி
இப்படிக்கு
ம.செகநாதன். பி.ஈ.
25-07-2011 தலைவர்,
தாத்தாச்சாரியார் ஓனர்ஸ் அசோசியேஸன்,
எண்.6,இரண்டாவதுமாடி,ஆண்டாள்பிளாக்,
தாத்தாச்சாரியார்கார்டன்,
மாம்பழச்சாலை ,திருச்சி-05
செல்: 9443157699