Friday, 5 August 2011

ஸ்ரீரஙகம் நகராட்சியில் அடியாட்களின் அட்டகாசம்-----


        ஸ்ரீரஙகம் நகராட்சியில் அடியாட்களின் அட்டகாசம்-----



பெருநர்:--
     காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு,
     ஸ்ரீரங்கம் காவல் நிலையம்,
     ஸ்ரீரங்கம்.
ஐயா,
     பொருள்: மாம்பலசாலையில் உள்ள தாத்தாச்சாரியார் ரெசிடென்சியில் ஆர்கேடில்-திரு தொண்டைமான் என்பவர் , ஒரு அடியாள், இவர் திரு லக்‌ஷ்மினாராயன்ன், திரு சீனிவாசன், திரு அப்பர்சாமி மற்றும் திரு கருப்பைய்யா  ஆகியோர் முன்நிலையில், திங்கள் 18-07-2011 அன்று காலை சுமார் 8-30 மணியளவில் குடித்து விட்டு வந்து ஜெகநாதனான என்னை வெட்டி சாய்க்கப்போவதாகவும் மற்றும் எனது குடம்பத்தினர்களையும் வெட்டப்போகுவதாகவும் கத்தி ஆரவாரம் செய்தபொழுது, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று பாண்டிச்சேரியில் தற்பொழுது வைத்துள்ளதாகவும் தெரியவந்ததின் பொறுட்டு  முறையான நடவடிக்கைக்காக இந்த புகார் மனு
    

    நான் தாத்தாச்ஹாரியார் அர்க்கேட் ஓனர்ஸ்அஸோஸியேஸன் தலைவராக உள்ளேன். எங்கள் சங்கத்தின் எல்லைக்கூட்பட்ட பகுதியில் A – 4 கட்டிடம் பலமுறை கட்ட முயற்ச்சித்து நகராட்சி நிர்வாகத்தில் தடுப்பதற்காக எங்கள் சங்கத்தின் முயற்ச்சியினால் தடுக்கப்பட்ட்து.. தற்பொழுது கடந்த 26-06-2011 தேதியில் திரும்பவும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு திரு ஜெகநாதன் 15 அம்மாமண்டபம் சாலை மற்றும் திரு சீனிவசன் கட்டுமாதாரர் ஆகியோரால் கட்டப்பட்டுவருகின்றது. இவை சம்மந்தமாக SMS. MAIL ,  PHONOGRAME அனுப்ப்ப்ப்ட்டு தடுத்த நிருத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.


 அடுத்து தபால்களும் அனுப்பப்பட்டது. நேரிடையாக திருச்சிராபள்ளி ஆணையர், உதவி ஆணையர் ஸ்ரீரங்கம், உதவி டைரக்டர் உள்ளூர் திட்டகுழுமம் திருச்சிராபள்ளி சந்தித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்ட்து. தபால்களும்  1.The Commissioner,   Municipal administration,   Ezhilagam annexure building,   VI  floor,Chepauk,      Chennai-600005. .. THE DIRECTOR,Town and country planning,807, annasalai, Chennai-600002  2.THE DISTRICT COLLECTOR,Thiruchirapalli. 3.  . The commissioner, Trichirapalli Corporation.    4..THE DGP &DIRECTOR,DIRECTOR OF VIGILANCE& ANTI CORRUPTIONP S K UMARASAMY RAJA SALAI,CHENNAI-620001 ஆகியோருக்கு 7-7-2011 அன்று அனுப்ப்ப்பட்ட்து.



 இந்நிலையில் தான், , திரு ஜெகநாதன் அவர்களின் ஆசியோடு திரு லக்‌ஷ்மினாராயன்ன், திரு சீனிவாசன், திரு அப்பர்சாமி மற்றும் திரு கருப்பைய்யா  ஆகியோர் இந்த தொண்டைமான் என்கின்ற அடியாள் அவர்கள்  மூலம் என்னை தீர்த்துகட்ட இவ்வாறு செயல்பட்டுள்ளார்கள்.
       எனது உயிருக்கும் மற்றும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் மற்றும் எங்கள் சங்க உருப்பினர்கலின் உயிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தங்கள் இந்த புகாரினை தக்கமுறையில் விசாரனை நட்த்தி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுஆப்பினை அளிக்கவேண்டுமாயும் , குற்றவாளிகளை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்ள்கின்றேன்.                                                      

திருச்சி                         
                                         இப்படிக்கு

18-03-2011                         தலைவர்,
                    தாத்தாச்சாரியார் ஓனர்ஸ் அசோசியேஷன்,
                       எண்.6,இரண்டாவதுமாடி,ஆண்டாள்பிளாக்,
                                 தாத்தாச்சாரியார்கார்டன்,
                                                                 மாம்பழ சாலை ,திருச்சி-05
                                    செல்: 9443157699
நகல்:-
The Commissioner of police Trichy
The District collector Trichy

Monday, 25 July 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம் நடத்தும் நாடகமும் உயிர்பாதுகாப்பும்



ஸ்ரீரங்கம் நக்ராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளால் ஏற்படுத்தும் உயிர் ஆபத்தும்-- 


பெருநர்:--
     காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு,
     ஸ்ரீரங்கம் காவல் நிலையம்,
     ஸ்ரீரங்கம்--------
ஐயா,
     பொருள்: மாம்பலசாலையில் உள்ள தாத்தாச்சாரியார் ரெசிடென்சியில் ஆர்கேடில்-திரு தொண்டைமான் என்பவர் , ஒரு அடியாள், இவர், திரு லக்‌ஷ்மினாராயன்ன், திரு சீனிவாசன்,  திரு அப்பர்சாமி மற்றும் திரு கருப்பைய்யா  ஆகியோர் முன்நிலையில், திங்கள் 18-07-2011 அன்று காலை சுமார் 8-30 மணியளவில் குடித்து விட்டு நீண்ட வீச்சருவாளுடன் வந்து ஜெகநாதனான என்னை வெட்டி சாய்க்கப்போவதாகவும் மற்றும் எனது குடம்பத்தினர்களையும் வெட்டப்போகுவதாகவும் கத்தி ஆரவாரம் செய்தபொழுது, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று பாண்டிச்சேரியில் தற்பொழுது வைத்துள்ளதாகவும் தெரியவந்ததின் பொறுட்டு  முறையான நடவடிக்கைக்காக இந்த புகார் மனு
    

    நான் தாத்தாச்ஹாரியார் அர்க்கேட் ஓனர்ஸ் அஸோஸியேஸன் தலைவராக உள்ளேன். எங்கள் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் A – 4 கட்டிடம் பலமுறை கட்ட முயற்சித்து நகராட்சி நிர்வாகத்தில் தடுப்பதற்காக எங்கள் சங்கத்தின் முயற்ச்சியினால் தடுக்கப்பட்டது.. தற்பொழுது கடந்த 26-06-2011 தேதியில் திரும்பவும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு திரு ஜெகநாதன் 15 அம்மாமண்டபம் சாலை மற்றும் திரு சீனிவசன் கட்டுமாதாரர் ஆகியோரால் கட்டப்பட்டுவருகின்றது. இவை சம்மந்தமாக SMS. MAIL ,  PHONOGRAME அனுப்ப்ப்ப்ட்டு தடுத்த நிறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.


 அடுத்து தபால்களும் அனுப்பப்பட்டது. நேரிடையாக திருச்சிராபள்ளி ஆணையர், உதவி ஆணையர் ஸ்ரீரங்கம்,  உதவி டைரக்டர் உள்ளூர் திட்டகுழுமம் திருச்சிராபள்ளி, சந்தித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. தபால்களும்  1.The Commissioner,   Municipal administration,   Ezhilagam annexure building,   VI  floor,Chepauk,      Chennai-600005. .. THE DIRECTOR,Town and country planning,807, annasalai, Chennai-600002  2.THE DISTRICT COLLECTOR, Thiruchirapalli. 3.  . The commissioner, Trichirapalli Corporation.    4..THE DGP &DIRECTOR,DIRECTOR OF VIGILANCE  &  ANTI CORRUPTIONP   S K UMARASAMY RAJA SALAI, CHENNAI-620001  ஆகியோருக்கு 7-7-2011 அன்று அனுப்பப்பட்டது.



 இந்நிலையில் தான், , திரு ஜெகநாதன் அவர்களின் ஆசியோடு திருலக்ஷ்மிநாராயனன், திரு சீனிவாசன், திரு அப்பர்சாமி மற்றும் திரு கருப்பைய்யா ஆகியோர் இந்த தொண்டைமான் என்கின்ற அடியாள் அவர்கள்  மூலம் என்னை தீர்த்துகட்ட இவ்வாறு செயல்பட்டுள்ளார்கள்.

       எனது உயிருக்கும் மற்றும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் மற்றும் எங்கள் சங்க உருப்பினர்களின் உயிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் இந்த புகாரினை தக்க முறையில் விசாரனை நடத்தி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாது காப்பினை அளிக்கவேண்டுமாயும் , குற்றவாளிகளை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்ள்கின்றேன்.    
 திருச்சி                         
                                                    இப்படிக்கு
                                                         ம.செகநாதன். பி.ஈ.
25-07-2011                            தலைவர்,
                               தாத்தாச்சாரியார் ஓனர்ஸ் அசோசியேஸன்,
                               எண்.6,இரண்டாவதுமாடி,ஆண்டாள்பிளாக்,
                                      தாத்தாச்சாரியார்கார்டன்,
                                             மாம்பழச்சாலை ,திருச்சி-05
                                             செல்: 9443157699                                                

Sunday, 24 July 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும்—அனுமதியற்ற மனைகள் போடப்பட்டு நகராட்சி பகுதியில் விற்கப்பட்டது. இழப்பீடு நகராட்சி நிர்வாகத்திற்கு---



            T.S.2327/A1 TO A10- திம்மராய சமுத்திரம் கிராமம்-வார்டு 3-பிளாக் எண். 44, ஸ்ரீரங்கம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிலத்தில்

 திரு.ஜெகநாத அய்ய்ங்கார் அவர்கள் பல முறையற்ற வழிய்ய் கடைபிடித்து ந.க.எண். 2327/ஏ4 பகுதி வார்டு சி, பிளாக் 44-ல் அனுமதியர்ர மனைகள் போட்டு விற்பனை செய்துள்ளார்கள். ஏன்? இந்த தாத்தாச்சாரியார் கார்டன் அனுமதியானது ஒரு தனியார் காலனி. இந்த பகுதி முற்றிலும் தனியார்காலனியின் காரணமாக அதில் உள்ள சாலை அனைத்தும் தனியார் சாலையாகும் .அனுமதியில் இவை தெளிவாக உள்ளது. இந்நிலையில் தாயார் கட்டிட்த்திற்கும் டால்மியா கட்டிட்த்திற்கும் இடை பட்ட இடம் பாதையில்லா நிலையில் அதை பொதுபாதை என்று உள்மனைகளுக்கு எழுதி கொடுத்துள்ளார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் இது தனியார்காலனி என்பதால் முறையான அனுமதி பெறமுடியவில்லை. எனவேதான் இந்த தில்லுமுல்லு.
   உள்ளே மனை போடுவதற்குமுன்பு இமாம் பசந்து மாமரங்களும், தென்னைமரங்களும் வெட்டப்படும் பொழுதே நகராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் செகரட்டரி முனிசிபல் அட்மினிஸ்ட்ரேன் அவர்களுக்கும் தெளிவாக எழுத்துமூலமாக தெளிவாக்கப்பட்ட பொழுதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 சாலை அமைப்பதற்குமுன்பு இடைப்பட்ட பகுதியில் இருந்த நுனா மரத்தை வெட்டப்பட்டது பற்றியும், கெட்டவார்த்தை சொல்லி திட்டியது பற்றியும், அடிக்கவந்த்தையும் தெளிவாக எழுதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் புகார் இந்தும் விசாரனையில்   மேலும் பலமுறை அத்துமேரல்கள் பற்றியும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெளிவாக எழுத்துமூலமாக தெறிவிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில் எந்த சட்ட திட்டங்களுக்கும் கட்டுபடாமல் அத்துமீரல் செயல்களை தொடர்ந்து செயல்பட்டு வர்கின்றார்கள். இந்த நகராட்சி நிர்வாகமும் பெயருக்கு செயல்படுவதாக நாடகமாடி வருகின்றார்கள்.
  நகராட்சி நிர்வாகம் செயல்படுவது எல்லாம் ஸ்ரீ ரங்கநாதருக்கே வெளிச்சம். இதில் டெவெலப்மெண்ட் சார்ச்சும் மற்றும் கட்டணங்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடுதான்.உள்ளது.
 தற்பொழுது மீண்டும் மீதி நிலத்தினையும் அனுமதியற்ற்முறையில்  மனைகள் போட்டு விற்பனை செய்து வருகின்றார்கள். இது சம்மந்த மாக J E CIVIL THIRU LAKSHMANAMOORTHI SRIRANGKAM CORPORATION அவர்களுக்கு தெறிவிக்கப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
       T.S.2327/A1 TO A10- திம்மராய சமுத்திரம் கிராமம்-வார்டு 3-பிளாக் எண். 44, ஸ்ரீரங்கம் --ல் கோட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி. -ல் தனியார் விவசாய நிலத்தில் அனுமதியற்ற மனை பிரிவுகள் பொக்கலைன் இயந்திரம் மூலம் அமைக்கப்படுகின்றது. அணைத்தும் திரு லக்க்ஷ்மனமூர்தி ஜெ இ சிவில் ஸ்ரீரஙம் அவர்கலின் முழு உதவியோடு நடைபெற்கின்றது. ஜெ இ அவர்களின் சுய லாபத்தில் தான் இவை நடைபெறுவதை தெரிந்தும் தெரியாததுபோல் இருந்துகொண்டுள்ளார். ஜே இ அவர்களை உடன் விசாரணைக்கு உட்படுதவும் .மேலும் இயந்திரங்களை சப்தி செயவும். உடன் நடவடிக்கைக்காக. ஜெகநாதன் , தலைவர் , தாத்தாசாரியர் ஆர்கேட் ஓனர்ஸ் அஸோஸியேஸன், மாம்பலசாலை, திருச்சி-5               செல்: 9443157699 என்று 20-7-2011 தந்தி கொடுத்த பிறகும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை தன்னுடைய சுய லாபத்திற்காகதான் என்று கருதவேண்டியுள்ளது.
இந்த நகராட்சியய் திருத்த முடியாது தானே?

நகராட்சி நிர்வாகத்திற்கு நிதி இழப்பு- யார் பொறுப்பு-ஊழியர்களேதான்-இரண்டு-



ஜெய்பூர் திருமணமண்டபம் மாம்பலச்சாலை திருச்சிராபள்ளி- இந்த திருமண மண்டபம் 1999-முன் கட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் இந்த க்ட்டிடத்திற்கு அனுமதி வழங்கபட்டத என்று 9-6-2008-ல் தகவல் அறியும் சட்டத்தின்படி கேட்கப்பட்டதிற்கு கட்டிடத்திற்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று நகராட்சி நிர்வாகம்  27-6-2008-ல் தெற்வித்தது.. இதன் பிறகு நகராட்சி நிர்வாகம்ஜெய்பூர்பவன் நிர்வாகத்தின் மீது நிதிமன்றத்தில் 6-3-2009-ல் வழக்கு தொடர்ந்துள்ளது.10வருடங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு விபரங்கள் கேட்கப்பட்டபிறகு வழக்கு என்று பெய்ரளவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆக இங்கு டெவலப்மெண்ட் கட்டணம் வசூலிக்கப்படாமலே விடப்பட்டுள்ளது.குறந்த அளவேகணக்கில்கொண்டு குறந்த மதிப்பீடு செய்து தவறானகணக்கிடுமூலம் வருவாய் இழப்பீடு என்பதை சுட்டிக்கண்பிதபிறகு தற்பொழுது மீண்டும் அளவீடு செய்து நகராட்சி நிர்வாகத்தல் மறுமதிப்பீடு செய்து , வரி உயர்த்தி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு சமர்ப்பிது நாட்கள், மாதங்கள் ஆகியும் இந்நும் மேல்நடவடிக்கையை வேண்டுமென்றே காலதமதம் என்ற பெயரில் உள்பேச்சுவார்த்தை நடந்துவருகின்றது.

  தற்பொழுது தகவல் அறியும் உறிமைச்சட்ட்த்தி படி தகவல்கள் கேட்கப்பட்டு மேல்முறையீடுகள் செய்தபிறகு நகராட்சி நிர்வாகம் 2000-ல் கட்டப்பட்ட கட்டிட்த்திற்கு  மொத்த அள்வீடு 13013 ச.அடி யில் முன்பதாக 2000-ல் வரியிடப்பட்ட்தின் மீதமான 3213 ச.அடிய்ய் இரண்டாக பிரித்து 1470 ச.அடிக்கு அறையாண்டு வரியாக ரூ8417-ம் மேலும் 1743 ச.அடிக்கு அறையாண்டு வரியாக ரூ 8417-ம் 2005-லிருந்து போட்டுவிட்டு அதில் வருட்த்தை மட்டும் 2000 என்று திருத்தி நகல் அளித்துள்ளார்கள். ஒரே வரிவிதிப்பதற்கு பதிலாக அளிக்காமல் ஒரே கட்டிடத்திற்கு மீதிக்கு இரண்டாக அளிப்பது ஏன்?
  துறைரீதியான நடவடிக்கை யார் பெயரிலும் எடுக்க தேவை இல்லை என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருப்பது இவர்கள் அனைவரும் ஒன்று தானா?
  இது வரை அனுமதி பெறாத கட்டிடத்திற்கு தொடர் வழக்கு தொடராமல் இருப்பது ஏன்?  J E CIVIL SRIRANGAM CORPORATION திரு. லக்‌ஷ்மனமூர்த்தி அவர்கள் சொந்த நலன் தான் என்பது தவறா?

  இந்தவழியில் நகராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 12 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடு  வருடத்திற்கு சுமார் ரூபாய் 20,000 ஆக மொத்தம் ரூபாய் 2,40,000 இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இவைகள் அணைத்தும் நகராட்சி ஊழியர்களின்  வசிதிக்காகவே என்பது தெளிவு. இந்த ஒரு கட்டிடத்திற்கு மட்டும் தான் இந்த தொகை,
பாகம் 2 தொடரும் நாளை.

ஸ்ரீரங்கம் நகராட்சியும் நிதி இழப்பீடும்- திருந்துமா இந்த ஸ்ரீரங்கம் நகராட்சி—இரண்டு:



ஸ்ரீரங்கம் நகராட்சியும் நிதி இழப்பீடும்- திருந்துமா இந்த ஸ்ரீரங்கம் நகராட்சிராணா ப்ன்மாடக்குடில் வளாகம்- நகராட்சி நிர்வாகம் – திருந்தவில்லை. இதோ அதற்கு  நகராட்சி நிர்வாகம் பதில்-

   ஸ்ரீ ராணா பன்மாடக்குடில் கட்டிடத்தில் மொத்தம் 24 குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டிடம் 2000-ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டது. இது நாள் வரை சுமார் 14 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. இந்த இழப்பீடு பற்றி நகராட்சி நிர்வாகம் எந்த கவலையும் படவில்லை.

   வரி இழப்பீடு பற்றி எழுத்து மூலமாக கேட்டால், முன் தேதியிட்டு வசூலிக்கப்படுவதால் எந்த இழப்பீடும் இல்லை என்று தெரிவித்து பதில் தருகின்றார்கள். ஆனால் 2000- ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இது நாள் வரை வரி விதிக்கபடாமல் இருந்துவிட்டு தற்பொழுது வரி விதிக்கவேண்டி 2011-ல்  கேட்ட திரு.எஸ்.வி.துரை மற்றும் காயத்திரி அவர்களிண் வீட்டிற்கு 2005-லிருந்து வரி விதித்துள்ளார்கள்.
  இவை பற்றி கேட்கப்பட்டதற்கு  முந்தேதியிட்டு வசூலிக்கப்படும் என்று கூறியவர்கள் தற்பொழுது 13 மாத்த்திற்கு தான் முன் தேதியிடப்படுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது  என்று தெறிவிக்கின்றார்கள். எனவே தான் 2005-லிருந்து விதித்துள்ளார்கள். எனவே முந்தைய 5 வருட வரி இழப்பீடு தான் என்பது தெளிவு. இது பற்றி நகராட்சி நிவாக உதவி ஆணையர் அவர்களை நேரி கேட்கப்பட்ட பொழுது அவர்கள் வருவாய் ஆய்வாளர் அவர்களை அழைத்த்தற்கு நேரில் ஆஜாறாவதிலிருந்து தவிர்த்து விட்டார்கள்.

   எதை எதிர்ப்பார்த்து இவ்வாறு நகராட்சி உழியர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இந்நும் 14 வீடுகளுக்கு 2000 ஆண்டிலிருந்து வரி விதிக்கபடுதல் உள்ளதாக தற்பொழுது 29-06-2011 தேதியிட்ட கடித்த்தில் தெறிவித்துள்ளார்கள். இந்நிலையில் இவர்களின் நடவடிக்கையய் என்ன வென்று சொல்வது. வரி இழப்பீடு இல்லை என்று சொல்வதை யார் ஏற்றுக்கொள்வார்கள்.

   இந்த ஒரு கட்டிடத்தில் மட்டும் கடந்த 11 வருடத்திற்கு வரி இழப்பீடு தொகை ஆனது ரூ 2,20,000/= க்கு மேல் என்பது தெளிவு.

   இவர்கள் திருந்தவே மாட்டார்கள். நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடு ஏற்பட்டுகொண்டே தான் இருக்கும்.




Monday, 30 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும்—அனுமதியற்ற மனைகள் போடப்பட்டு நகராட்சி பகுதியில் விற்கப்பட்டது. இழப்பீடு நகராட்சி நிர்வாகத்திற்கு----


ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும்—அனுமதியற்ற மனைகள் போடப்பட்டு நகராட்சி பகுதியில் விற்கப்பட்டது. இழப்பீடு நகராட்சி நிர்வாகத்திற்கு----

   ஜெகநாத அய்யங்கார் அவர்கள் T.S.2327/A1 TO A10- திம்மராய சமுத்திரம் கிராமம்-வார்டு 3-பிளாக் எண். 44, ஸ்ரீரங்கம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிலத்தில் 5ஏகர் 25 செண்ட் நிலதில் G.O..125 dated 27MARCH 1996  AS AMENDED VIDE THEIR LETTER DATED 23 APRIL 1996. அனுமதி பெற்று 16 அடுக்கு மாடி கட்டிடங்கள் கடந்த 1996 –ல் கட்ட ஆரம்பித்து 15 கட்டிடங்கள் கட்டி முடித்துள்ளார்கல். அனுமதி காலாவதி ஆனபிறகும் சட்ட திட்டங்களை மதிக்காமல் திருட்டுத்தனமாக 5 அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டிவிட்டு கடைசியாக தற்பொழுது ஏ-4 கட்டிட்த்தை நிர்வாகம் தடை செய்தும் நிருத்தாமல் கட்டுவதை தொடர்ந்துள்ளார்கள். அவ்வப்பொழுது நகராட்சி நிர்வாகம் தடை செய்வதாக நோட்டீஸ் கொடுத்து விட்டு தூங்குவதையே வேலையாக தொடர்ந்து வருகின்றது.
   இந்நிலையில் திரு.ஜெகநாத அய்ய்ங்கார் அவர்கள் பல முறையற்ற வழிய்ய் கடைபிடித்து ந.க.எண். 2327/ஏ4 பகுதி வார்டு சி, பிளாக் 44-ல் அனுமதியர்ர மனைகள் போட்டு விற்பனை செய்துள்ளார்கள். ஏன்? இந்த தாத்தாச்சாரியார் கார்டன் அனுமதியானது ஒரு தனியார் காலனி. இந்த பகுதி முற்றிலும் தனியார்காலனியின் காரணமாக அதில் உள்ள சாலை அனைத்தும் தனியார் சாலையாகும் .அனுமதியில் இவை தெளிவாக உள்ளது. இந்நிலையில் தாயார் கட்டிட்த்திற்கும் டால்மியா கட்டிட்த்திற்கும் இடை பட்ட இடம் பாதையில்லா நிலையில் அதை பொதுபாதை என்று உள்மனைகளுக்கு எழுதி கொடுத்துள்ளார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் இது தனியார்காலனி என்பதால் முறையான அனுமதி பெறமுடியவில்லை. எனவேதான் இந்த தில்லுமுல்லு.
   உள்ளே மனை போடுவதற்குமுன்பு இமாம் பசந்து மாமரங்களும், தென்னைமரங்களும் வெட்டப்படும் பொழுதே நகராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் செகரட்டரி முனிசிபல் அட்மினிஸ்ட்ரேன் அவர்களுக்கும் தெளிவாக எழுத்துமூலமாக தெளிவாக்கப்பட்ட பொழுதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 சாலை அமைப்பதற்குமுன்பு இடைப்பட்ட பகுதியில் இருந்த நுனா மரத்தை வெட்டப்பட்டது பற்றியும், கெட்டவார்த்தை சொல்லி திட்டியது பற்றியும், அடிக்கவந்த்தையும் தெளிவாக எழுதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் புகார் இந்தும் விசாரனையில்   மேலும் பலமுறை அத்துமேரல்கள் பற்றியும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெளிவாக எழுத்துமூலமாக தெறிவிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில் எந்த சட்ட திட்டங்களுக்கும் கட்டுபடாமல் அத்துமீரல் செயல்களை தொடர்ந்து செயல்பட்டு வர்கின்றார்கள். இந்த நகராட்சி நிர்வாகமும் பெயருக்கு செயல்படுவதாக நாடகமாடி வருகின்றார்கள்.
  நகராட்சி நிர்வாகம் செயல்படுவது எல்லாம் ஸ்ரீ ரங்கநாதருக்கே வெளிச்சம். இதில் டெவெலப்மெண்ட் சார்ச்சும் மற்றும் கட்டணங்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடுதான்.உள்ளது.

Saturday, 28 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சியும் நிதி இழப்பீடும்- திருந்துமா இந்த ஸ்ரீரங்கம் நகராட்சி—


ஸ்ரீரங்கம் நகராட்சியும் நிதி இழப்பீடும்- திருந்துமா இந்த ஸ்ரீரங்கம் நகராட்சி—

   ஸ்ரீ ராணா பன்மாடக்குடில் கட்டிட்த்தில் மொத்தம் 24 குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டிடம் 2000-ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டது. இது நாள் வரை சுமார் 16 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. இந்த இழப்பீடு பற்றி நகராட்சி நிர்வாகம் எந்த கவலையும் படவில்லை.

   வரி இழப்பீடு பற்றி எழுத்து மூலமாக கேட்டால், முன் தேதியிட்டு வசூலிக்கப்படுவதால் எந்த இழப்பீடும் இல்லை என்று தெரிவித்து பதில் தருகின்றார்கள். ஆனால் 2000- ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இது நாள் வரை வரி விதிக்கபடாமல் இருந்துவிட்டு தற்பொழுது வரி விதிக்கவேண்டி 2011-ல்  கேட்ட திரு.எஸ்.வி.துரை மற்றும் காயத்திரி அவர்களிண் வீட்டிற்கு 2005-லிருந்து வரி விதித்துள்ளார்கள்.

   எதை எதிர்ப்பார்த்து இவ்வாறு நகராட்சி உழியர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இந்நும் 16 வீடுகளுக்கு 2000 ஆண்டிலிருந்து வரி விதிக்கபடுதல் உள்ள நிலையில் இவர்களின் நடவடிக்கையய் என்ன வென்று சொல்வது. வரி இழப்பீடு இல்லை என்று சொல்வதை யார் ஏற்றுக்கொள்வார்கள்.

   இந்த ஒரு கட்டிடத்தில் மட்டும் கடந்த 11 வருடத்திற்கு வரி இழப்பீடு தொகை ஆனது ரூ 2,20,000/= க்கு மேல் என்பது தெளிவு.

   இவர்கள் திருந்த மாட்டார்கள். இழப்பீடு ஏற்பட்டுகொண்டே தான் இருக்கும்.