Sunday, 24 July 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும்—அனுமதியற்ற மனைகள் போடப்பட்டு நகராட்சி பகுதியில் விற்கப்பட்டது. இழப்பீடு நகராட்சி நிர்வாகத்திற்கு---



            T.S.2327/A1 TO A10- திம்மராய சமுத்திரம் கிராமம்-வார்டு 3-பிளாக் எண். 44, ஸ்ரீரங்கம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிலத்தில்

 திரு.ஜெகநாத அய்ய்ங்கார் அவர்கள் பல முறையற்ற வழிய்ய் கடைபிடித்து ந.க.எண். 2327/ஏ4 பகுதி வார்டு சி, பிளாக் 44-ல் அனுமதியர்ர மனைகள் போட்டு விற்பனை செய்துள்ளார்கள். ஏன்? இந்த தாத்தாச்சாரியார் கார்டன் அனுமதியானது ஒரு தனியார் காலனி. இந்த பகுதி முற்றிலும் தனியார்காலனியின் காரணமாக அதில் உள்ள சாலை அனைத்தும் தனியார் சாலையாகும் .அனுமதியில் இவை தெளிவாக உள்ளது. இந்நிலையில் தாயார் கட்டிட்த்திற்கும் டால்மியா கட்டிட்த்திற்கும் இடை பட்ட இடம் பாதையில்லா நிலையில் அதை பொதுபாதை என்று உள்மனைகளுக்கு எழுதி கொடுத்துள்ளார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் இது தனியார்காலனி என்பதால் முறையான அனுமதி பெறமுடியவில்லை. எனவேதான் இந்த தில்லுமுல்லு.
   உள்ளே மனை போடுவதற்குமுன்பு இமாம் பசந்து மாமரங்களும், தென்னைமரங்களும் வெட்டப்படும் பொழுதே நகராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் செகரட்டரி முனிசிபல் அட்மினிஸ்ட்ரேன் அவர்களுக்கும் தெளிவாக எழுத்துமூலமாக தெளிவாக்கப்பட்ட பொழுதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 சாலை அமைப்பதற்குமுன்பு இடைப்பட்ட பகுதியில் இருந்த நுனா மரத்தை வெட்டப்பட்டது பற்றியும், கெட்டவார்த்தை சொல்லி திட்டியது பற்றியும், அடிக்கவந்த்தையும் தெளிவாக எழுதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் புகார் இந்தும் விசாரனையில்   மேலும் பலமுறை அத்துமேரல்கள் பற்றியும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெளிவாக எழுத்துமூலமாக தெறிவிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில் எந்த சட்ட திட்டங்களுக்கும் கட்டுபடாமல் அத்துமீரல் செயல்களை தொடர்ந்து செயல்பட்டு வர்கின்றார்கள். இந்த நகராட்சி நிர்வாகமும் பெயருக்கு செயல்படுவதாக நாடகமாடி வருகின்றார்கள்.
  நகராட்சி நிர்வாகம் செயல்படுவது எல்லாம் ஸ்ரீ ரங்கநாதருக்கே வெளிச்சம். இதில் டெவெலப்மெண்ட் சார்ச்சும் மற்றும் கட்டணங்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடுதான்.உள்ளது.
 தற்பொழுது மீண்டும் மீதி நிலத்தினையும் அனுமதியற்ற்முறையில்  மனைகள் போட்டு விற்பனை செய்து வருகின்றார்கள். இது சம்மந்த மாக J E CIVIL THIRU LAKSHMANAMOORTHI SRIRANGKAM CORPORATION அவர்களுக்கு தெறிவிக்கப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
       T.S.2327/A1 TO A10- திம்மராய சமுத்திரம் கிராமம்-வார்டு 3-பிளாக் எண். 44, ஸ்ரீரங்கம் --ல் கோட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி. -ல் தனியார் விவசாய நிலத்தில் அனுமதியற்ற மனை பிரிவுகள் பொக்கலைன் இயந்திரம் மூலம் அமைக்கப்படுகின்றது. அணைத்தும் திரு லக்க்ஷ்மனமூர்தி ஜெ இ சிவில் ஸ்ரீரஙம் அவர்கலின் முழு உதவியோடு நடைபெற்கின்றது. ஜெ இ அவர்களின் சுய லாபத்தில் தான் இவை நடைபெறுவதை தெரிந்தும் தெரியாததுபோல் இருந்துகொண்டுள்ளார். ஜே இ அவர்களை உடன் விசாரணைக்கு உட்படுதவும் .மேலும் இயந்திரங்களை சப்தி செயவும். உடன் நடவடிக்கைக்காக. ஜெகநாதன் , தலைவர் , தாத்தாசாரியர் ஆர்கேட் ஓனர்ஸ் அஸோஸியேஸன், மாம்பலசாலை, திருச்சி-5               செல்: 9443157699 என்று 20-7-2011 தந்தி கொடுத்த பிறகும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை தன்னுடைய சுய லாபத்திற்காகதான் என்று கருதவேண்டியுள்ளது.
இந்த நகராட்சியய் திருத்த முடியாது தானே?

No comments:

Post a Comment