ஜெய்பூர் திருமணமண்டபம் மாம்பலச்சாலை திருச்சிராபள்ளி- இந்த திருமண மண்டபம் 1999-முன் கட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் இந்த க்ட்டிடத்திற்கு அனுமதி வழங்கபட்டத என்று 9-6-2008-ல் தகவல் அறியும் சட்டத்தின்படி கேட்கப்பட்டதிற்கு கட்டிடத்திற்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று நகராட்சி நிர்வாகம் 27-6-2008-ல் தெற்வித்தது.. இதன் பிறகு நகராட்சி நிர்வாகம்ஜெய்பூர்பவன் நிர்வாகத்தின் மீது நிதிமன்றத்தில் 6-3-2009-ல் வழக்கு தொடர்ந்துள்ளது.10வருடங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு விபரங்கள் கேட்கப்பட்டபிறகு வழக்கு என்று பெய்ரளவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆக இங்கு டெவலப்மெண்ட் கட்டணம் வசூலிக்கப்படாமலே விடப்பட்டுள்ளது.குறந்த அளவேகணக்கில்கொண்டு குறந்த மதிப்பீடு செய்து தவறானகணக்கிடுமூலம் வருவாய் இழப்பீடு என்பதை சுட்டிக்கண்பிதபிறகு தற்பொழுது மீண்டும் அளவீடு செய்து நகராட்சி நிர்வாகத்தல் மறுமதிப்பீடு செய்து , வரி உயர்த்தி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு சமர்ப்பிது நாட்கள், மாதங்கள் ஆகியும் இந்நும் மேல்நடவடிக்கையை வேண்டுமென்றே காலதமதம் என்ற பெயரில் உள்பேச்சுவார்த்தை நடந்துவருகின்றது.
தற்பொழுது தகவல் அறியும் உறிமைச்சட்ட்த்தி படி தகவல்கள் கேட்கப்பட்டு மேல்முறையீடுகள் செய்தபிறகு நகராட்சி நிர்வாகம் 2000-ல் கட்டப்பட்ட கட்டிட்த்திற்கு மொத்த அள்வீடு 13013 ச.அடி யில் முன்பதாக 2000-ல் வரியிடப்பட்ட்தின் மீதமான 3213 ச.அடிய்ய் இரண்டாக பிரித்து 1470 ச.அடிக்கு அறையாண்டு வரியாக ரூ8417-ம் மேலும் 1743 ச.அடிக்கு அறையாண்டு வரியாக ரூ 8417-ம் 2005-லிருந்து போட்டுவிட்டு அதில் வருட்த்தை மட்டும் 2000 என்று திருத்தி நகல் அளித்துள்ளார்கள். ஒரே வரிவிதிப்பதற்கு பதிலாக அளிக்காமல் ஒரே கட்டிடத்திற்கு மீதிக்கு இரண்டாக அளிப்பது ஏன்?
துறைரீதியான நடவடிக்கை யார் பெயரிலும் எடுக்க தேவை இல்லை என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருப்பது இவர்கள் அனைவரும் ஒன்று தானா?
இது வரை அனுமதி பெறாத கட்டிடத்திற்கு தொடர் வழக்கு தொடராமல் இருப்பது ஏன்? J E CIVIL SRIRANGAM CORPORATION திரு. லக்ஷ்மனமூர்த்தி அவர்கள் சொந்த நலன் தான் என்பது தவறா?
இந்தவழியில் நகராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 12 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடு வருடத்திற்கு சுமார் ரூபாய் 20,000 ஆக மொத்தம் ரூபாய் 2,40,000 இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இவைகள் அணைத்தும் நகராட்சி ஊழியர்களின் வசிதிக்காகவே என்பது தெளிவு. இந்த ஒரு கட்டிடத்திற்கு மட்டும் தான் இந்த தொகை,
பாகம் 2 தொடரும் நாளை.
No comments:
Post a Comment