ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஸ்ரீமான் திரு ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை. சட்டமாவது --- மண்ணாவது---.நான்கு---
ஸ்ரீரங்கநாதா கண்திரவாய் ! ஸ்ரீரங்கநாதா கண்திரவாய் ! ஸ்ரீரங்கநாதா கண்திரவாய் !
G.O. (D) NO. 125. Dt. 27.3.96 ன் படி சர்வே எண் TS No. 2327/a1 to a10 வார்டு எண் 3 பிளாக் 44 ஸ்ரீரங்கம் கோட்டம் 16 பன்மாடக்குடில்கள் G+3 கட்டுவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியின் பேரில் கட்டிடங்களோ இடமாறிகட்டப்பட்ட்து அல்லாமல் 30 அடி சாலை அமையவேண்டிய எட்த்தில் 23 அடி தான் விடப்பட்டு மற்றவைய்ய்ய் காசாக்கப்பட்டுவிட்ட்து. இந்த 23 அடி தெருவய்யும் தற்பொழுது எங்கள் போராட்ட்த்திற்கு பிறகு 11 அடி சாலைய்ய் ,மட்டும் அனைத்து முழுமைபெறாமல் அப்படியே பொட்டுவிட்டார்கள். நகராட்சி நிர்வாகம் நன்றாக தூங்குகின்றது..
திட்ட அனுமதி பெற்றவரு செய்யாமல் c2 குமரன் பிளாக், c3 னியு ராகவேந்திரா , c4 நியு விநாயகா ஆகீய கட்டிடங்களை சுமார் 120 அடிக்கு மேல் வடபுரம் தள்ளி கட்டப்பட்டு இந்த இடத்தில் 9887 ச. அடி. விற்கப்பட்டது. மேலும் எஸ்ஸார் கட்டிட்த்தில் சுமார் நான்கில் மூன்று பகுதொஇய்யும் விற்றுள்ளார்கள். இந்த தகவல் நகராட்சி நிர்வாகம் உயர் நீதிமன்ற தீர்ப்பின் பேரில் அளந்த பொழுது தெளிவாகிஉள்ளது. இது பற்றி நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செயல்பாடு ஆனது ஜெகநாத அய்யங்கார் அவர்களின் நலன் கருதி செயல்பாடு நிலையில் உள்ளது.
மேலும் நில உறிமையாளரின் சொந்த உபயோகம் என்று விடப்பட்ட பகுதியான சுமார் 1.5 ஏக்கர் நிலத்தினை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார்கள். இந்த வீட்டுமனை பிரிவுகளுக்கென எந்தபொது உபயோக இடமும் விடப்படவில்லை. அத்துடன் எங்கள் சங்கத்திற்கே மட்டும் உறிமையான தனியார் சாலையய் இந்த வீட்டுமனைகளுக்கு சாலையாக அனுமதி அளித்துள்ளார்கள் இந்த நகராட்சி நிர்வாகம். யாருடைய நலன் கருதி யார் இதற்கு உடந்தை கவணியுங்கள்..
எல்லாம் அந்த ரெங்கநாதர் தான் கவனித்து நல்ல புத்தியய் கொடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment